“Tamil: தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.” English Translation: He who approves evil is guilty of it., — Tamil Related Mantras “Tamil: ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?” English Translation: Will the bark of one tree stick to another?, “Tamil: குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.” English Translation: It is said that a monkey will destroy its own species., “Tamil: வெறு நாய் சந்தைக்குப் போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டு வரும்.” “English Translation: A dog which goes alone to the market, will be beaten with the steelyard.”,