“Tamil: நாயும் தன் நிலத்துக்கு ராஜா.” English Translation: Even a dog is king in his own place., — Tamil Related Mantras “Tamil: ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.” “English Translation: Collective wisdom is a bundle, and the whole world a fort.”, “Tamil: உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.” English Translation: Tricks and frauds and threats., “Tamil: அட்டமத்துச் சனி கிட்ட வந்ததுபோல.” English Translation: As Saturn in the eighth sign approached.Some person or thing ominous of evil.,