“Tamil: உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.” English Translation: Tricks and frauds and threats., — Tamil Related Mantras “Tamil: இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.” English Translation: To associate with the obstinate will bring disgrace., “Tamil: நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் வாலைக் குழைத்துக்கொண்டு பீ தின்னப் போகும்.” “English Translation: If you wash a dog and place him in the middle of the house, he will wag his tail and go out to eat filth.”, “Tamil: தண்டு ஒன்று இலை மூன்று ஆரை அடா மந்திரி.” “English Translation: The arai plant, O minister, has one stalk and three leaves.”,