“Tamil: நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.” “English Translation: Where there are dogs, there is quarreling.”, — Tamil Related Mantras “Tamil: வெற்றிலை போல் இருக்கும் மிகுந்த மரம் ஆகி விடும் புத்தி உள்ள பூமரத்துக்குப் பூவிரண்டு வக்கணையாம்.” “English Translation: Its leaf is like betel leaf, it grows to a large tree, this intelligent tree has two flowers.”, “Tamil: வையத்தில் உயர்ந்தோர்க்கு இரை தாழ்ந்தோர்.” English Translation: In the world the low are the victims of the high., “Tamil: வீடு நிறைந்த விளக்குமாறு.” English Translation: A house full of brooms.,