“Tamil: வையத்தில் உயர்ந்தோர்க்கு இரை தாழ்ந்தோர்.” English Translation: In the world the low are the victims of the high., — Tamil Related Mantras “Tamil: படுகளப்பட்ட பன்னாடை.” English Translation: A palm network driven in a battle-field., “Tamil: மோகத்தை முனி.” English Translation: Renounce lust., “Tamil: உன் சமர்த்திலே குண்டு பாயாது.” English Translation: Bullets will not fly by your strength.,