“Tamil: நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.” English Translation: Like putting a bridle in the mouth of a dog., — Tamil Related Mantras “Tamil: “அவசாரிக்கு வாய் பெரிது, அஞ்சு ஆறு அரிசிக்குக் கொதி பெரிது.”“,”English Translation: The mouth of the harlot is large, and the bubbling of five or six grains of rice when boiling is excessive.”, “Tamil: “தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும், தன் புத்தி விடுகிறது இல்லை.”“,”English Translation: Though I promised to give a heap of gold, he persisted in his own ideas.”, “Tamil: உதைப்பானுக்கு வெளுப்பான் சாதிவண்ணான்.” English Translation: He that washes for him who kicks him is a first-rate washerman.,