“Tamil: நாய்க்கு நறுநெய் இணங்காது.” English Translation: Good cow ghee is not agreeable to a dog’s stomach., — Tamil Related Mantras “Tamil: இடும்பு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.” English Translation: Oppressors sleep not day or night., “Tamil: கொல்லைக்குப் பல்லி குடிக்குச் சகுனி.” “English Translation: He is a palli plant,-Bachnera Asiatica-to a garden, and a Saguni to a family.Both are injurious.”, “Tamil: கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.” English Translation: Learning is better than riches.,