“Tamil: நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா?” “English Translation: Is the honey, defiled by a dog, fit for use?”, — Tamil Related Mantras “Tamil: புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ?” English Translation: Do you come to infuse acidity into the tamarind fruit?, “Tamil: தீராச் செய்கை சீராகாது.” English Translation: An unsettled affair is bad., “Tamil: கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும்.” English Translation: The reputation of the adroit lasts only eight days.,