“Tamil: நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?” English Translation: Can you change the shape of a dog’s tail?, — Tamil Related Mantras “Tamil: தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.” English Translation: He who takes poison will destroy himself., “Tamil: பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.” English Translation: As a hungry man looks at his old accounts., “Tamil: கனத்தைக் கனம் அறியும் கருவாட்டுப் பானையை நாய் அறியும்.” “English Translation: Dignity is appreciated by dignity, the pot of dried fish is known to the dog.”,