“Tamil: தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.” English Translation: He who takes poison will destroy himself., — Tamil Related Mantras “Tamil: வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.” English Translation: The words of a babbler are fine dust., “Tamil: ஆனை மேயும் காட்டில் ஆட்டுக்குட்டி மேய இடம் இல்லையா ?” English Translation: Is there not room for a lamb to crop its food in a jungle where elephants feed?, “Tamil: நூல் கற்றவனே மேலவன் ஆவான்.” English Translation: The learned only will gain eminence.,