“Tamil: நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.” English Translation: The tongue produces good and evil., — Tamil Related Mantras “Tamil: அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.” English Translation: As is the king such are his subjects., “Tamil: நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் வாலைக் குழைத்துக்கொண்டு பீ தின்னப் போகும்.” “English Translation: If you wash a dog and place him in the middle of the house, he will wag his tail and go out to eat filth.”, “Tamil: புலியைப் பார்த்து நரி் சூடு இட்டுக் கொண்டதுபோல்.” English Translation: As the jackal branded itself in imitation of the stripes of a tiger.,