“Tamil: அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.” English Translation: As is the king such are his subjects., — Tamil Related Mantras “Tamil: ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.” English Translation: As a demoness that came for shelter became the demoness of the village., “Tamil: “விடியற்காலம் கலியாணம், பிடி அடா தாம்பூலம்.”“,”English Translation: The marriage will take place at dawn, thou fellow, take betel.”, “Tamil: படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.” “English Translation: O, my daughter-in-law, who art entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.”,