“Tamil: நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.” “English Translation: If agreeable to the tongue, it will be metrical.”, — Tamil Related Mantras “Tamil: உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.” “English Translation: If I say eat and sit on the hanging-shelf, you fall to the ground.”, “Tamil: முட்டாளுக்குக் கோபம் மூக்கின்மேலே.” English Translation: The wrath of a fool is on his nose., “Tamil: கோளுக்கு முந்தேன் கூழுக்குப் பிந்தேன்.” English Translation: Be not first at slander nor last at meals.,