“Tamil: முட்டாளுக்குக் கோபம் மூக்கின்மேலே.” English Translation: The wrath of a fool is on his nose., — Tamil Related Mantras “Tamil: “அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.”“,”English Translation: One hand smites, the other embraces.Discipline regulated by love; used sometimes of Divine chastisements.”, “Tamil: சினத்தால் அறுத்த மூக்குச் சிரித்தால் வருமா?” “English Translation: Will the nose cut off in anger, be restored by laughing?”, “Tamil: நூல் கற்றவனே மேலவன் ஆவான்.” English Translation: The learned only will gain eminence.,