“Tamil: நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.” English Translation: I have the command of four kalams of gruel., — Tamil Related Mantras “Tamil: ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.” “English Translation: Though it is obscene, hear it out.”, “Tamil: செல்வம் செருக்குகின்றது காசுக்கு வழி இல்லை.” English Translation: He is proud of his wealth though he has not means to obtain a cash., “Tamil: சுருட்டை சோறு இடும் பம்பை பால் வார்க்கும்.” “English Translation: Curly hair will give rice, dishevelled hair will pour out milk.”,