“Tamil: நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்.” English Translation: I indeed do not know; nor will she tell a lie., — Tamil Related Mantras “Tamil: ஆமணக்கும் பருத்தியும் அடர விதைப்பானா?” English Translation: Will he sow castor and cotton seeds in close proximity?, “Tamil: பூரியோர்க்கு இல்லைச் சீரிய ஒழுக்கம்.” English Translation: The base are void of good manners., “Tamil: நந்த வனத்து ஆண்டிக்கும் முயல் வேட்டைக்கும் எத்தனை தூரம்.” “English Translation: How distant are the occupations of the mendicant of the grove, and of the hare-hunter.”,