“Tamil: நித்திரை சுகம் அறியாது.” English Translation: Sleep is unconscious of enjoyment., — Tamil Related Mantras “Tamil: பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.” “English Translation: If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.”, “Tamil: “வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .”“,”English Translation: A physician does not attain heaven, a teacher may.”, “Tamil: தடிக்கு மிஞ்சின மிடா.” English Translation: A water pot too strong to be broken by a stick.,