“Tamil: நில்லாத காலடி நீண்ட தூரம் போகும்.” English Translation: Ceaseless walking accomplishes great distances., — Tamil Related Mantras “Tamil: “நல்லோன் என வளர், நாட்கள் பாரேல்.”“,”English Translation: Grow up virtuous, observe not days.”, “Tamil: பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.” “English Translation: Thou drinkest milk, hoping to govern the world.”, “Tamil: அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறதுபோல.” English Translation: While the father is sucking the husk of the cocoanut his son is crying for the kernel or pulp.Indicating desires beyond one’s means.,