“Tamil: நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.” “English Translation: The body may be compared to a shadow, and to theft,”, — Tamil Related Mantras “Tamil: நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.” English Translation: Like putting a bridle in the mouth of a dog., “Tamil: கிணறு மெத்தினாற் கீழ்வரை பொசியும்.” English Translation: If there be water the undermost ring of the well will be wet., “Tamil: உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.” English Translation: Thou huggest up in thy bosom the embers that warm every part of the body.,