“Tamil: நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.” English Translation: Like putting a bridle in the mouth of a dog., — Tamil Related Mantras “Tamil: வேகத்தில் நாலுவிதம் உண்டு.” English Translation: Of speed there are four kinds., “Tamil: ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.” English Translation: Two kinds of oil in one chatty., “Tamil: இக்கரையில் பாகலைப் போட்டு அக்கறையில் கொழுகொம்பு நடுகிறான்.” English Translation: He puts down the seed pagal (a creeper) on this side of the river and erects a supporting pole on that.,