“Tamil: நினைத்த நேரம் நெடுமழை பெய்யுமா?” English Translation: Will heavy rain fall as we may wish?, — Tamil Related Mantras “Tamil: செத்தவன் வீட்டில் கெட்டவன் ஆர்?” English Translation: Who was ever ruined in a house whose owner was dead?, “Tamil: உங்களைக் கடலிலே கைகழுவினேன்.” English Translation: I have washed my hands of you in the sea., “Tamil: “உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?”“,”English Translation: Why give a measure of pepper, why drink the pepper water in a corner?”,