“Tamil: நீரும் கொல்லும் நெருப்பும் கொல்லும்.” “English Translation: Water kills, and fire also kills.”, — Tamil Related Mantras “Tamil: அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.” English Translation: The least unlawful desire destroys a myriad acts of austerity., “Tamil: நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்?” “English Translation: Though it be but a thistle that has entered your foot, you must sit down, must you not, to pull it out?”, “Tamil: கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள் தெரியும்.” English Translation: The deception of the clever will be manifest in eight days.,