“Tamil: நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.” English Translation: The body is unstable as a bubble on water., — Tamil Related Mantras “Tamil: ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.” “English Translation: Like for like, and equality in a pair are desirable.”, “Tamil: “கொச்சிக்குப் போனவன் செய்தியைப் பார், தன் குருவை விற்றவன் செய்தியைப் பார்.”“,”English Translation: See the result of his having gone to Cochin, and of one who betrayed his Guru.”, “Tamil: எந்நேரமும் அவன்பேரில் கண்ணாய் இருக்கிறான்.” English Translation: His eye is always upon her.,