“Tamil: எந்நேரமும் அவன்பேரில் கண்ணாய் இருக்கிறான்.” English Translation: His eye is always upon her., — Tamil Related Mantras “Tamil: கன மூடன் கைப்பொருள் இழப்பான்.” English Translation: A great fool loses his substance., “Tamil: துர்ச்சனனைக் கண்டால் தூர நில்.” English Translation: Stand at a distance from the wicked., “Tamil: பொல்லாத காலம் சொல்லாது வந்தது.” English Translation: Inauspicious times come without giving notice.,