“Tamil: நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.” “English Translation: Although a small thing, do it after due thought.”, — Tamil Related Mantras “Tamil: பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?” “English Translation: Are there any gentle cows, or poor brahmans?”, “Tamil: சடைத் தம்பிரான் சாதம் என்கிறபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்.” “English Translation: When a religious mendicant with matted hair finds it difficult to obtain rice, where will the bald headed obtain butter milk.”, “Tamil: ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.” “English Translation: Standard gold, and a woman at one with her mother-in-law are rare.”,