“Tamil: நுளையன் அறிவானா ரத்தினத்தின் பெருமை?” English Translation: Does a fisherman understand the value of gems?, — Tamil Related Mantras “Tamil: ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.” English Translation: It is better to acquire a cash in quiet than a lak by running about., “Tamil: சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.” English Translation: As a dog crept into the cooking room., “Tamil: சூழ ஓடியும் வாயிலாலே.” “English Translation: Though you run round, you will have to enter by the gate.”,