“Tamil: நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.” English Translation: Like making a garland of flowers without a string., — Tamil Related Mantras “Tamil: கற்றோர் அருமை கற்றோர் அறிவர்.” English Translation: The learned know the worth of the learned., “Tamil: குழந்தை தூங்குகிறது எல்லாம் அம்மையாருக்கு இலாபம்.” English Translation: The sleep of a child is advantageous to the mother., “Tamil: உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.” “English Translation: When you eat, do so to keep up your strength.”,