“Tamil: உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.” “English Translation: When you eat, do so to keep up your strength.”, — Tamil Related Mantras “Tamil: குதிரையின் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை?” English Translation: Was it not because the Creator knew the nature of the horse that he did not provide him with horns?, “Tamil: ஆடு எடுத்த கள்ளனைப்போலே விழிக்கிறான்.” English Translation: He stares like a thief who has stolen a sheep., “Tamil: இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.” English Translation: They who live on flesh are acquainted with the medicine for tooth-ache.,