“Tamil: நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.” “English Translation: Ascertaining the rules of the Veda, live virtuously.”, — Tamil Related Mantras “Tamil: பாலைப் பார்க்கிறதா பானையைப் பார்க்கிறதா?” English Translation: Do you examine the milk or the vessel containing it?, “Tamil: கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.” English Translation: A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant., “Tamil: கூரை ஏறிக் கோழி பிடிக்கமாட்டாத குருக்கள் வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா?” “English Translation: If a guru is not able to go to the house-top to catch a fowl, how can he rend the heavens and show vikundam to his disciple?”,