“Tamil: நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.” English Translation: Even a long day has a sunset., — Tamil Related Mantras “Tamil: நாய் அறியுமா ஒருசந்திப் பானை?” English Translation: Does a dog know which are sacred vessels?, “Tamil: சங்கு வாயும் ஆண்டி வாயும்” “English Translation: The mouth of the conch, the mouth of the religious mendicant.”, “Tamil: உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.” “English Translation: If a crab gets fat, it will not stay in its hole.”,