“Tamil: நாய் அறியுமா ஒருசந்திப் பானை?” English Translation: Does a dog know which are sacred vessels?, — Tamil Related Mantras “Tamil: “மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.”“,”English Translation: He who marries a woman of great beauty will be ruined, he who sows on hilly ground, will be impoverished.”, “Tamil: மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன்?” English Translation: Why conceal the vessel when going for buttermilk?, “Tamil: முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதுபோல.” English Translation: As a lame man longed for the honey that hung from a branch.,