“Tamil: நெருப்பு என்றால் வாய் வேகுமா?” “English Translation: By pronouncing the word fire, will the mouth be burnt?”, — Tamil Related Mantras “Tamil: மூலிகை அறிந்தால் மூன்று உலகமும் ஆளலாம்.” English Translation: He who is acquainted with botany may govern the three worlds., “Tamil: தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.” English Translation: His tripping is as a staff to others., “Tamil: வெட்டிக் கொண்டுவா என்றாற் குத்திக் கொண்டுவருகிறான்.” “English Translation: When he is told to reap and bring, he pounds and brings.”,