“Tamil: தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.” English Translation: His tripping is as a staff to others., — Tamil Related Mantras “Tamil: பத்தி இல்லாத புத்தி அசேதனம்.” English Translation: Reason without devotion is folly., “Tamil: அற்பனுக்கு ஐஸ்வரியம் வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்.” “English Translation: If a low-bred man obtain wealth, he will carry an umbrella at midnight.”, “Tamil: “வங்கம் தின்றால் தங்கம், வங்கம் கெட்டால் பங்கம்.”“,English Translation: When lead is eaten it becomes gold; when it is spoiled it becomes useless.,