“Tamil: நேத்திர மணியே சூத்திர அணியே.” “English Translation: The apple of the eye, is an ingenious piece of mechanism.”, — Tamil Related Mantras “Tamil: உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.” “English Translation: The mortar is beaten at one end, the drum at both.”, “Tamil: ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன் ஆவானா?” “English Translation: Although he is an only son, will he become an obedient disciple?”, “Tamil: கண்ணைக் கொண்டு நடந்ததுபோல உன்னைக் கொண்டு நடந்தேன்.” English Translation: I guarded you as I did my own eyes.,