“Tamil: நேரா நோன்பு சீர் ஆகாது.” English Translation: Fasting without a vow is not good., — Tamil Related Mantras “Tamil: மீந்த சுண்ணாம்பையும் மெலிந்த ராஜாவையும் கைவிடல் ஆகாது.” “English Translation: The remains of chunambu, and an enfeebled king, should not be renounced.”, “Tamil: “வில்லுக் குனியாது எய்தால், விலகாது எதிர்த்த பகை.”“,”English Translation: If you shoot an arrow when the bow is not sufficiently bent, the enemy will not retreat.”, “Tamil: குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?” English Translation: Will a barking dog avail in hunting?,