“Tamil: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.” English Translation: To slip is the excuse of the lame horse., — Tamil Related Mantras “Tamil: உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.” English Translation: It is unfortunate when evil is returned for good., “Tamil: பீறின புடைலை பெருநாள் இராது.” English Translation: A ragged cloth will not wear long., “Tamil: சாஸ்திரம் கற்றீவன் தானே காசு.” English Translation: He who is learned in the shasters is himself money.,