“Tamil: அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.” English Translation: A weeping eye and a running nose., — Tamil Related Mantras “Tamil: பறக்கிற பறவைக்கு எது தூரம்?” English Translation: What is distance to a bird on the wing?, “Tamil: “கழுதைக்கு ஏன் கவினம், அல்லது கடிவாளம்?”“,English Translation: Why a bit or a bridle for an ass?, “Tamil: உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?” English Translation: A small particle adhering to the lip cannot be removed by blowing.,