“Tamil: நோலாமையினால் மேலானதுபோம்.” English Translation: By neglecting religious austerities supreme good will be lost., — Tamil Related Mantras “Tamil: இரக்கப் போனாலும் சிறக்கப் போகவேண்டும்.” “English Translation: Though you go a-begging, go decently attired.”, “Tamil: கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?” English Translation: Is the elk to be carried to the knife?, “Tamil: மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?” English Translation: Can the wild hog rush on these who are on the mountain top?,