“Tamil: பகைக்கச் செய்யேல் மறு ஜெனனப்படு.” “English Translation: Do not create enemies, act discreetly.”, — Tamil Related Mantras “Tamil: சுவரை வைத்துக்கொண்டு அல்லவோ சித்திரம் எழுதவேண்டும்?” “English Translation: You must first build the wall, must you not, and then adorn it with figures?”, “Tamil: ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.” “English Translation: If known to one only it is a secret, if to two it is public.”, “Tamil: காட்டுப் பேய்ச்சுரைக்காய் கறிக்கு ஆகுமா?” English Translation: Is a wild gourd fit for curry?,