“Tamil: பசு ஏறுவாலும் எருது கூழைவாலும்.” “English Translation: A cow with a long tail, an ox with a short one.”, — Tamil Related Mantras “Tamil: ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.” “English Translation: Though you touch but one thing, touch what is good.Most likely referring to the choice of a wife.”, “Tamil: ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.” English Translation: The butter the sheep yields is not enough (to stew) the marrow with., “Tamil: கண்டு பேசக் காரியம் இருக்கிறது முகத்தில் விழக்க வெட்கமாய் இருக்கிறது.” “English Translation: I have something to speak of in person, but I am ashamed to look at his face.”,