“Tamil: அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்.” “English Translation: Although she may weep, she herself must bare the child.”, — Tamil Related Mantras “Tamil: திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?” English Translation: Why seek the key of an open door?, “Tamil: தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு.” “English Translation: As countries differ, their languages differ also.”, “Tamil: நான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிர்ந்து என்ன?” “English Translation: When one is dead, what matters it whether the world be overturned or not?”,