“Tamil: பசித்தவன் பயற்றை விதைக்கட்டும்.” English Translation: Let the hungry sow peas., — Tamil Related Mantras “Tamil: ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.” English Translation: The austerity of those who are ignorant of the Supreme is as profitless as soil at the foot of a dead tree., “Tamil: நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.” “English Translation: When he is worth a hundred, a word, when a thousand, a mere nod.”, “Tamil: ஆறிலும் சாவு நூறிலும் சாவு.” “English Translation: Death may occur at six, or at a hundred years of age.”,