“Tamil: ஆறிலும் சாவு நூறிலும் சாவு.” “English Translation: Death may occur at six, or at a hundred years of age.”, — Tamil Related Mantras “Tamil: புழுக்கை ஒழுக்கம் அறியாது பித்தளை நாற்றம் அறியாது.” “English Translation: Menials are ignorant of manners, brass is unconscious of its ill odour.”, “Tamil: உழக் குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?” “English Translation: If it be too cold to plough, why not put out the young plants?”, “Tamil: நிழல் அருமை வெயிலில் தெரியும்.” English Translation: The salubrity of shade is realized in sunshine.,