“Tamil: பசித்தவன் பழம் கணக்கைப் பார்ப்பதுபோல்.” English Translation: As a hungry man looks at his old accounts., — Tamil Related Mantras “Tamil: அவனுடைய பேச்சு காற்சொல்லும் அரைச்சொல்லும்.” English Translation: His speech consists of quarters and halves of words.Undecisive., “Tamil: கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுக் தீர்க்கவேண்டும்.” English Translation: Debt incurred by the sea-faring merchant must be discharged by spinning cotton., “Tamil: ஆனை இருந்து அரசாண்ட இடத்திலே பூனை இருந்து புலம்பி அழுகிறது.” English Translation: A cat sits and mews in the place once occupied by the royal elephant.,