“Tamil: பசுப்போலே இருந்து புலிப்போலே பாய்கிறாய்.” “English Translation: Gentle as a cow, you spring as a tiger.”, — Tamil Related Mantras “Tamil: மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.” “English Translation: Though the quantity be little, like medicine, distribute before eating it.”, “Tamil: வேடருக்கு அருமையான வேட்டை முசல் வேட்டை.” English Translation: Foresters’ favourite sport is bare hunting., “Tamil: அரிவை மொழி கேட்டால் அபத்தன் ஆவான்.” English Translation: He who listens to the words of a woman will be accounted worthless.,