“Tamil: பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?” “English Translation: If you slaughter a cow, will its calf live?”, — Tamil Related Mantras “Tamil: “ஆமுடையான் செத்து அவதிப்படுகிறபோது, அண்டைவீட்டுக்காரன் வந்து அக்குளில் குத்தினானாம்.”“,”English Translation: When, in great extremity she was mourning the death of her husband, a neighbour came and attempted to tickle her under the arm.”, “Tamil: சுட்ட கரியைப் நாய் புரட்டுகிறாப்போல.” English Translation: As a dog rolls burning charcoal., “Tamil: கலக் கம்பு தின்றாலும் காடை காட்டிலே.” “English Translation: Though it may consume a kalam of gtain, the quail lives in the jungle.”,