“Tamil: பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே?” “English Translation: O God, is a tender plant also to be cut off!”, — Tamil Related Mantras “Tamil: தன் உயிரைப்போல மன் உயிர்க்கு இரங்கு.” English Translation: Feel for others as you feel for yourself., “Tamil: வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம்.” English Translation: Medical science is the most important of all sciences., “Tamil: ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?” “English Translation: Will sugar, because put in a cracked pot, taste bitter?”,