“Tamil: பட்டடை வாய்த்தால் பணி வாய்க்கும்.” “English Translation: If the anvil is good, the work will be good.”, — Tamil Related Mantras “Tamil: தானும் உண்ணான் பிறருக்கும் கொடான்.” “English Translation: He will neither eat himself, nor give to others.”, “Tamil: ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு” English Translation: To earn one cash is as difficult as to find a horse with horns., “Tamil: வௌவால் அடிக்குப் பயப்படலாமா?” English Translation: May one fear the stroke of a bat?,