“Tamil: வௌவால் அடிக்குப் பயப்படலாமா?” English Translation: May one fear the stroke of a bat?, — Tamil Related Mantras “Tamil: குரங்குப் புண் பிரமாண்டம்.” English Translation: A sore of the monkey is enormously large., “Tamil: இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.” English Translation: Middle and lower ranks in life are not good., “Tamil: வரவுக்குத் தகுந்த செலவு.” English Translation: Expense according to one’s income.,