“Tamil: பட்டவளுக்கு பதவி உண்டு.” English Translation: She who suffered will attain advantage., — Tamil Related Mantras “Tamil: சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில்?” “English Translation: How long will the words put into one’s mouth, and the rice tied up for a journey avail us?”, “Tamil: அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது கிள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும்.” English Translation: One cannot afford to live with a plunderer though he might live with a pilferer., “Tamil: கணபதி பூசை கை மேலே பயன்.” English Translation: The pooja of Ganèsa has immediate effect.,